There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
Instructors: Thoshiyamuna
Why this course?
அறிமுகம்
புகுந்த வீட்டிற்கு சென்ற பின்பும் பிறந்த வீட்டின் முன்னுரிமையும், முக்கியத்துவமும் தனக்கு
மட்டுமே வேண்டும் என நினைக்கும் மூத்த பெண்மணி ஒருவரால் அவரின் புகுந்த வீடு மற்றும்
பிறந்த வீட்டில் இருப்பவர்களில் யார் யார் வாழ்க்கை எப்படி எப்படி மாறுகிறது என்பதை
சொல்லும் ஒரு கிராமத்து காதல் கதை இது.
ஏகபட்ட உறவுகள் அவரவர் உரிமைகளுக்காகவும், உறவுக்காகவும் நிற்க அதனால் ஏற்படும்
சின்ன சின்ன சிக்கல்களுக்கு மத்தியில் தன் நிலாபெண்ணுடன் கனாவில் உலா வரும் நம் நாயகன்
தீரா நிஜத்தில் அவளுடன் இணைந்தானா? இல்லையா?
-என்பதை கதையினை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.