There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
Instructors: GomathyArun
Why this course?
நம் கதையின் நாயகி பனிமலர்.
பெயருக்கு ஏற்றார் போல் குளுமையான மலரை போன்று மென்மையே உருவாய் இருந்தவள், தனது 17வது வயதில் நெருங்கிய சொந்தங்களின் வஞ்சகத்தில் தந்தையை இழந்த பின் சுடும் நெருப்பாய் மாறிவிட்ட புதுமை பெண் அவள். அவளுள் தகிக்கும் ஜுவாலையை தனக்கு அரணாக மாற்றி நல்வழியில் உயிர்த்தெழுந்து தனது கிராமத்தையும் உயர்த்திய சாதனை பெண் அவள்!
சுடும் பனித்துளியான பனிமலரை நம் நாயகன் அபியுதித் எப்படி தன் காதலால் குளிர் பனித்துளியாய் மாற்றுகிறான் என்பதை பற்றிய கதை தான் 'சுடும் பனித்துளியே!'