Contact us

கருமை நிறக் கண்ணா

Language: தமிழ்

Instructors: Ajudhya Kanthan

Why this course?

Description

தனது நிறத்தை பற்றிய குறையும் தாழ்வு மனப்பான்மையும் உள்ளவன் முரளி . அவனது எண்ணம் பொய் என்று கூறி அன்பும்,பண்புமே என்றும் நிலைத்து நிற்கும் என்று கூறுகிறாள் ஒருத்தி கார்மேகக் கண்ணனாய் வலம் வருபவன் மனதில் அவள் இடம் பிடிக்கிறாள்.கல்லூரி காலத்தில் தோன்றிய காதல் இனக் கவர்ச்சி என்று கூறி அவள் அவனை மறுத்து விடுகிறாள்.. பின்னர் அவர்கள் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

Table of Contents

Reviews