There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
Language: Tamil
Instructors: Ajudhya Kanthan
Why this course?
நித்யா சீனு இருவருமே விதி வசத்தால் தந்தையை இழந்து குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். நித்யாவை காதலித்தவன் அவளது பொறுப்பை ஏற்க முடியாமல் கல்யாணத்தை நிறுத்தி விட , அவள் அதைப் பற்றி கவலைப் படாமல் குடும்பத்தை கவனிக்கிறாள். தம்பி தங்கையை படிக்க வைத்து அவர்களுக்கு வாழ்க்கை அமைத்து கொடுக்கிறாள். அவளுடைய வாழ்க்கை என்னவானது..?