Contact us

என்னகத்துள் நின்றாய் - தொடர்கதை

Explore the depth of your imagination and embark on a mesmerizing journey through the captivating world of 'என்னகத்துள் நின்றாய் - தொடர்கதை'. Unveil the secrets of an enthralling narrative and unleash your storytelling prowess like never before!

27 learners enrolled

Language: tamil

Instructors: Devi

Why this course?

Description

நான் தேவி . இதுவரை 16 தொடர்கதைகள் எழுதி உள்ளேன். அதில் நான்கு கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளது. நான்காவது புத்தகமே என்னகத்துள் நின்றாய். பிரிந்து இருந்த கணவன் மனைவி. மனைவிக்கு ஏற்பட்ட விபத்திற்கு பின் சேர்கிறார்கள். அவர்களுக்கு ஒரு புதல்வன். பிரிவிற்கு காரணம் , கணவன் மனைவி இருவரின் சூழ்நிலைகள் எனக் கதை. வாரம்   இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்கள் பதிவிடப்படலாம். படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் முதல் அத்தியாயங்கள் பதிவிடப்படும். 

Table of Contents

Reviews