Contact us

தழல் பட்சியவள் பைரவி! - தொடர்கதை

Language: Tamil

Instructors: GomathyArun

Why this course?

Description

இது, ஆளுமை நிறைந்த நாயகியை மையப்படுத்திய விறுவிறுப்பான கதை. சிறு வயதில் நிகழ்ந்த, வாழ்வை புரட்டிப் போடக் கூடிய சம்பவத்தில் துவண்டு விழாமல் (ஃபீனிக்ஸ் பறவை)தழல்பட்சியைப் போல் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு எழுச்சியுடன் மீண்ட கெத்தான அதிரடியான துணை ஆணையர் தான் நம் நாயகி பைரவி. அக்னிப் பறவையான பைரவியை உயிராக நேசிக்கும் நாயகன் ருத்ரேஷ்வர் எப்படி தனது காதலை மீட்டெடுக்கிறான் என்பதையும், பைரவியின் நுணுக்கமான புலன் விசாரணையையும் இணைத்து கூறும் கதை தான் ‘தழல் பட்சியவள் பைரவி!’

Table of Contents

Reviews