Contact us

தவமாய் தவமிருந்து

Language: TAMIL

Instructors: Ajudhya Kanthan

Why this course?

Description

இன்றைய காலத்தில் திருமணம் ஆனதும் குழந்தை என்பது எல்லாம் எளிதல்ல.. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு உடனே அமைகிறது. பெரும்பாலோர் சிகிச்சை மேற்கொண்டு பின்னரே பெற்றோர் ஆகின்றனர். அதற்கு பல வருடங்கள் ஆகிறது. அப்பாடி பத்து வருடங்கள் கழித்து ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்கிறது.. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக குழந்தைக்கு ஏழு வயது ஆகும் போது கணவன் கோமாவில விழுகிறான்.  மனைவி இதுவரை இல்லத்தரசி.. இதற்கு பிறகு அவர்களின் வாழக்கை எப்படி நகருகிறது என்பது தான் இந்தக் கதை  வாசித்து கருத்துக்களை சொல்லுங்கள்.

Table of Contents

Reviews